விளையாட்டு

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார்.

தந்தி டிவி
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார். குரூப் பிரிவில் நடைபெற்ற கடைசி போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவோக் ஜோகோவிச்சை எதிர்கொண்ட ரோஜர்பெடரர், தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 6-க்கு, 4 மற்றும் 6-க்கு 3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். போட்டியில் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்