விளையாட்டு

ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

முன்னதாக நடைபெற்ற மூன்று சுற்றுகளில் மலேசிய வீர‌ர் அஸ்மான் முதலிடத்தில் உள்ளார். வெறும் ஒரு புள்ளி பின்னடைந்து சைதி இரண்டாம் இடத்திலும், அவரை தொடர்ந்து இந்தோனேசிய வீர‌ர் திரிலக்‌ஷனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து 5 ஆம் சுற்று இந்தோனேசியாவிலும், இறுதி சுற்று தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்