விளையாட்டு

ஆசிய மகளிர் ஹாக்கி - இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

தந்தி டிவி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. பீகாரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 48வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை நவ்நீதி கவுர் கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் ஒரு கோல் போட்டது. இறுதி வரை முயன்று ஜப்பான் அணியால் கோல் போட முடியாததால், இரண்டுக்கு பூஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் சீனாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்