சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி
15வது மற்றும் இறுதி லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது