ஆசிய விளையாட்டு போட்டி : 10,000 மீட்டர் ஓட்டம் - இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.
தந்தி டிவி
பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடம்
இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 9 இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான், கொரியா, ஈரான் இந்தோனேசியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.