விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு சாய்னா - பி.வி. சிந்து தகுதி

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா, காலிறுதிக்கு முன்னேறினார்.

தந்தி டிவி

காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேஷிய வீராங்கனை மிரிஸ்காவுடன் மோதினார். இந்த போட்டியில், 21 க்கு 12, 21 க்கு 15 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பி.வி சிந்து, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..