விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 237 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 39 புள்ளி 3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றஇந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்