விளையாட்டு

4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 497 ரன்களும், இங்கிலாந்து 301 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி, 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, நேற்று 5 ஆம் நாள் ஆட்டத்தின்போது 197 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றி மூலம் தொடரில் 2க்கு, ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக் கொண்டது. இரட்டை சதம் விளாசிய ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்