விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய அலிப்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஷமி தன்னை துன்புறுத்தியதாக அவரது மனைவி ஹசின் ஜான் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல முறை உத்தரவிட்டும் ஆஜராகாத, முகமது ஷமி மற்றும் அவரது சகோதரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார். அடுத்த 15 நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் நீதுபதி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..