விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி போட்டி : இந்திய அணிக்காக பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய ஹாக்கி அணிக்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் ஜெய்ஹிந்த் என்ற தலைப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்