விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முர்ரே - மேட்டிக் இணை வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே,மேட்டிக் இணை வெற்றி பெற்றது.

தந்தி டிவி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே, மேட்டிக் இணை வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், இங்கிலாந்தின் ஜேமி முர்ரே மற்றும் அமெரிக்காவின் மேட்டிக் சாண்ட்ஸ் இணையை எதிர்த்து, குரோஷியாவின் நிகோலா மெக்டிக் மற்றும் போலந்தின் அலிக்ஜா இணை விளையாடியது. இதில் முர்ரே - மேட்டிக் இணை, 2க்கு 6, 6க்கு 3 மற்றும் 11 க்கு 9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு, மார்டினா ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடிய முர்ரே வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த ஆண்டும், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்