விளையாட்டு

அமெ. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் பெடரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றுக்கு முன்னணி வீரர் ரோஜர் பெடரர், தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றுக்கு முன்னணி வீரர்

ரோஜர் பெடரர், தகுதி பெற்றுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற துவக்க சுற்று ஆட்டத்தில், இவர், ஜப்பான் வீரர் YOSHIHITO NISHIOKA - வை எதிர்

கொண்டார். ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் நீடித்த விறு விறுப்பான இந்த போட்டியில், ரோஜர் பெடரர் 6 க்கு 2, 6 க்கு 2, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மகளிர் டென்னிஸ் : ஷரபோவா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 2 - வது சுற்றுக்கு முன்னேறினார். நியூயார்க்கில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இவர், சுவிஸ் வீராங்கனை SEHNYDER - ஐ, எதிர்கொண்டார். இந்த போட்டியில், மரிய ஷரபோவா 6 க்கு 2, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு