விளையாட்டு

அமெ. ஒபன்டென்னிஸ் : வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனை மரிய ஷரபோவா 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற 2 - வது சுற்று ஆட்டத்தில், இளம் வீராங்கனை

SORANA CIRSTEA - வை எளிதில் வீழ்த்தினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை வோஸ்னாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2- வது சுற்று ஆட்டத்தில் இவர், உக்ரைன் வீராங்கனை ஸ்சுரேன்கோவை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், ஸ்சுரேன்கோ 6 க்கு 4, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்