விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்/தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க வீரர் லைல்ஸ்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் நோ லைல்ஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்த நிலையில் 9 புள்ளி 784 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் நோ லைல்ஸ் தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்தார். ஜமைக்கா வீரர் தாம்ப்சன் 9 புள்ளி 789 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு அமெரிக்க வீரர் கெர்லி 9 புள்ளி 81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை