விளையாட்டு

அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார். ஹவாயில் நடந்த இந்த நிகழ்வில் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்றார்போல ஈடுகொடுத்து போட்டியில் இலக்கை அடைந்த கரிஸா முர்ரே அமெரிக்காவின் மிகச்சிறந்த அலைச்சறுக்கு வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்