டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்று ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்துள்ளது.