விளையாட்டு

இந்தியாவிடம் அடிபணிந்த ஆப்கானிஸ்தான்... ருத்ர தாண்டவமாடிய "ஹிட்மேன்"

தந்தி டிவி

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் குர்பாஸ் 21 ரன்களுக்கும், சட்ரான் 22 ரன்களுக்கும் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிடி மற்றும் அஸ்மதுல்லா நிலையாக ஆடி அரைசதம் அடித்தனர். ஷாகிடி 80 ரன்களுக்கும் அஸ்மதுல்லா 62 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் சேர்த்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்