விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு திடீர் நெருக்கடி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி.

தந்தி டிவி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி..

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசின் ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல் எப்படி இந்தியா என பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தவிர பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அடையாளமாக விளங்கிய நட்சத்திர சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், அணி வீர‌ர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் தனது மனுவில் கீதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி ஏழாம் தேதிக்குள் பதில் அளித்திடுமாறு மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை