விளையாட்டு

ஏ நில்லு நில்லு சொந்தக் காலில் நீயும் நில்லு.. ஏ தள்ளு தள்ளு தலைவிதிய நீயும் கையால் தள்ளு..

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியைச் சேர்ந்த 34 வயது மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன்... 8 வயதில், விபத்து ஒன்றில் தனது இரு கைகளையும் இழந்த இவர், கிரிக்கெட் மீது கொண்ட தீராக் காதலால், ஜம்மு-காஷ்மீர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் முன்னேறியுள்ளார். இரு கைகளும் இல்லாத இவர், தனது கழுத்தைப் பயன்படுத்தி பேட்டிங் செய்து வருவதுடன், கால்களைப் பயன்படுத்தி பவுலிங்கும் செய்து அசத்தி வருகிறார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ரசிகரான அமீர், சச்சினின் ஜெர்சி அணிந்து விளையாடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்