விளையாட்டு

ஆசிய விளையாட்டில் 2 வெள்ளிப்பதக்கம் - வரலாறு படைத்த இளவேனில்

ஆசிய விளையாட்டில் 2 வெள்ளிப்பதக்கம் - வரலாறு படைத்த இளவேனில்

thanthitv

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கங்கள் வென்று இளவேனில் வாலறிவன் சாதனைப் படைத்துள்ளார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில், இளவேனில் வாலறிவன், விதர்சா வினோத், சோனம் மாஸ்கர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்தப் பிரிவில் சீனா தங்கப்பதக்கமும், ஜப்பான் வெண்கலப்பதக்கமும் வென்றன.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு