விளையாட்டு

திரியாக் ஓபன் டென்னிஸ் - போஸ்னியாவின் ஜுமூர் காலிறுதிக்கு முன்னேற்றம்

திரியாக் ஓபன் டென்னிஸ் - போஸ்னியாவின் ஜுமூர் காலிறுதிக்கு முன்னேற்றம்

thanthitv

ரூபானியா நாட்டின் புசாரெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் திரியாக் ஓபன் டென்னிஸ் தொடரில், போஸ்னியாவின் தமிர் ஜுமூர் (Damir Dumhur) காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில், போஸ்னிய வீரர் தமிர் ஜுமூர், தரவரிசையில் நான்காம் நிலை வீரரான போர்ச்சுகலின் நூனோ போர்ஜஸை (Nuno Borges) எதிர்கொண்டார்.

முதல் செட்டில் 4-0 என முன்னிலை பெற்ற ஜுமூர், பின்னர் 'டை-பிரேக்கர்' முறையில் அந்த செட்டை வென்றார்.

ப்ரீத்...

விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, 7-6(1), 6-4 என்ற செட் கணக்கில் ஜுமூர் வெற்றி பெற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு