விளையாட்டு

ஐசிசி உலகக் கோப்பை கனவு அணியில் 6 இந்தியர்கள் - கேப்டன் யார் தெரியுமா?

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான கனவு அணியில், 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான அணியில், விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் ஜடேஜா, ஷமி, பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களை தவிர்த்து பிறநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல், டி காக், ஆடம் ஜம்பா, மதுஷங்கா, மிட்ஷெல், கோட்ஸீ ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு