விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் கால் பதித்த நியூசிலாந்து

தந்தி டிவி

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆடம் மில்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து, 35வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. யங் மற்றும் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்