விளையாட்டு

இந்தியா Vs இலங்கை - இன்று 2வது டி-20

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி-20 போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.

தந்தி டிவி

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி-20 போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது.இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட இருந்த முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யபட்டதால் , ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தொடரை வெற்றிகரமாக தொடங்க இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 2வது டி-20 போட்டியில் இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..