விளையாட்டு

2020 யூரோ கால்பந்து - 24 அணிகள் பங்கேற்பு

பெல்ஜியத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 60 - வது யூரோ கால்பந்து போட்டியில், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்பட மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

தந்தி டிவி

பெல்ஜியத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 60 - வது யூரோ கால்பந்து போட்டியில், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்பட மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கால்பந்து உலகின் முக்கிய போட்டி என கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், இப்போதே ஆயத்த பணிகளை துவக்கி விட்டனர். யூரோ 2020 கால்பந்து போட்டி ஜூன் 12 ம் தேதி புருசெல்ஸ் நகரில் துவங்குகிறது. உலகில் கிரிக்கெட் ரசிகர்களை விட, கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளதால் யூரோ 20202 போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்