விளையாட்டு

2032ம் ஆண்டு நடக்கப்போகும் ஒலிம்பிக்-முற்றிலுமாக மாறப்போகும் காபா மைதானம்..ரசிகர்களுக்கு

தந்தி டிவி
• ஆஸ்திரேலியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற காபா மைதானம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது. • 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக, மைதானத்தை மாற்ற குயின்ஸ்லாந்து               மாகாண அரசு முடிவெடுத்துள்ளது. • இதனால், வருகிற 2025ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு காபா மைதானத்தை இடிக்க உள்ளதாக குயின்ஸ்லாந்து மாகாண அரசு கூறியுள்ளது.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது