விளையாட்டு

2020 டோக்யோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி - வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி

2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் இந்திய மகளிர் கால்பந்து அணி இழந்துள்ளது.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல் அடிக்க போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து கோல் வித்தியாச அடிப்படையில் மியான்மர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்