விளையாட்டு

13வது ஐபிஎல் தொடர் : டிச.19ஆம் தேதி கொல்கத்தாவில் வீரர்கள் ஏலம்

13வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும், டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

தந்தி டிவி

அடுத்த வருடம் நடக்கும் 13வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும், டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது, இம்முறை ஏலத்தில் வழக்கத்தை விட அணி நிர்வாகங்கள் கூடுதலாக 3 கோடி ரூபாய் செலவழிக்கலாம் என ஐபிஎல் நிர்வாகம் , தெரிவித்துள்ளது, இதுவரை பெங்களூரில் நடந்த வீரர்கள் ஏலம் இம்முறை கொல்கத்தாவில் நடப்பது குறிப்பிடத்தக்கது...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை