விளையாட்டு

முதல் டெஸ்ட் - நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

தந்தி டிவி

நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இலங்கை 305 ரன்களும், நியுசிலாந்து 340 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 309 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 275 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு