விளையாட்டு

கொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தந்தி டிவி
மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது. இதனையடுத்து சிகிச்சை அறையிலிருந்து வெளியேறிய குழந்தைக்கு மருத்துவர்கள் கைத்தட்டி உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இது மகிழ்ச்சியான செய்தி என்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்