செய்திகள்

கூட்டமாக வெளியேறும் வீரர்கள்.. வலுவிழக்கும் இலங்கை ராணுவம்.. வெளியேறிய பின் நிகழ்த்தும் பயங்கரம்

தந்தி டிவி

கூட்டமாக வெளியேறும் வீரர்கள்.. வலுவிழக்கும் இலங்கை ராணுவம்.. வெளியேறிய பின் நிகழ்த்தும் பயங்கரம்.. ஏன்?

இலங்கையில், கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் படை வீர‌ர்கள் சேவையை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களில் 197 பேர் அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் மாத‌த்தில் மட்டும் 9 அதிகாரிகள் மற்றும் 442 வீர‌ர்கள் வெளியேறியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக ராணுவத்தை விட்டு விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. யுத்த காலத்தில் முப்படை வீர‌ர்கள் வெளியேறிய நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறி வருகின்றனர். படையில் இருந்து வெளியேறுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்