செய்திகள்

தனியார் ஊழியர்களுக்கு ஷாக் - "இனி 10 மணிநேரம் வேலை.." MH அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலத்தில், தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்வதற்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்புபகளை உருவாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, உத்தர பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி பணி நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்தபட உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்