செய்திகள்

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்களின் பணிக்கு ஆப்பு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தந்தி டிவி

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்களின் பணிக்கு ஆப்பு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

"சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது"

"பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". “சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“. "சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரிய கூடாது". “ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும்“. “மாணவர்களின் சாதிய அடையாளங்களை ரகசியம் காக்கப்பட வேண்டும்“ - மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்