செய்திகள்

ஜப்பானில் ரஜினிகாந்த் படத்திற்கு கிடைத்த கௌரவம்

தந்தி டிவி

ஜப்பான்ல மிகவும் பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையரங்குல ரிலீஸான ரஜினியோட வேட்டையன் படம் சிறப்பா ஓடி ஒரே வாரத்துல, நம்பர் 1 இடத்த பிடிச்சி அசத்தியிருக்கு....

ஞானவேல் இயக்கத்துல ரஜினி நடிப்புல கடந்த ஆண்டு வெளியான படம், வேட்டையன்...அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில்னு பலர் நடிச்சிருந்தாங்க....

முத்து படத்திலிருந்தே, பொதுவா ரஜினி படம்னா ஜப்பான்ல நல்ல வரவேற்பு கிடைச்சிட்டு வருது...

அந்த வகையில வேட்டையன் படமும் ஜப்பான்ல கிளாஸ்சா ரன் ஆகியிருக்குற நிலையில, ரஜினி, பகத் பாசில் கதாபாத்திரங்கள ஜப்பான் மக்கள் அதிகம் ரசிச்சிருக்காங்களாம்......

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்