அரசியல்

Tiruchengode | yuvaraj | மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

thanthitv

#Tiruchengode | #vishnupriya | #yuvaraj டி.எஸ்.பி விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கு - மீண்டும் விசாரிக்க யுவராஜ் மனு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக இருந்த விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென த*கொ*ல செய்துகொண்டார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், அப்போதைய நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என யுவராஜ் தரப்பு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்