அரசியல்

A Raja Speech |``நீங்க பேமஸாக CM-ஐ அநாகரிகமா பேசுறதா?’’ - ஆ.ராசாவை அட்டாக் செய்த சுனில் ஆனந்த்

``நீங்க பேமஸாக CM-ஐ அநாகரிகமா பேசுறதா?’’ - ஆ.ராசாவை அட்டாக் செய்த சுனில் ஆனந்த்

thanthitv

முதலமைச்சர் விஜய் குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியதற்கு மேட்டுப்பாளையம் தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்... மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து ஆ.ராசா பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்... தான் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலத்தின் முதல்வரை அநாகரீகமாக பேசுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

#sunilanand #cmvijay #arajaspeech

Chennai| Fever| ஒரே நேரத்தில் சென்னை முழுக்க பரவும் பலவித காய்ச்சல்கள்

A Raja| ``வாபஸ் வாங்குறேன்.. ஆனா திருந்தலேன்னா திருத்தப்படுவீங்க’’ - மீண்டும் நெருப்பை வீசிய ஆ.ராசா

CTR Nirmalkumar | MK Stalin |"இதுதான் ஸ்டாலினின் கடைசி ஆயுதமா?" நேரடியாக அட்டாக் செய்த அமைச்சர் CTR

A Raja Speech | Kanimozhi| ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு - திருக்குறளை பதிவிட்டு கனிமொழி அதிரடி

BRICS Summit 2026 | PM Modi | என்ட்ரி கொடுத்த புதிய நாடுகள்.. நேற்றை விட இன்று கூடுதல் ஸ்பெஷல்