அரசியல்

Minister N.Anand ``உன் புள்ள இருக்காரே CM விஜய்.. அவருக்கு தெரிஞ்சா பிச்சி எடுத்துருவாரு’’

``உன் புள்ள இருக்காரே CM விஜய்.. அவருக்கு தெரிஞ்சா பிச்சி எடுத்துருவாரு’’

thanthitv

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்திடம், வளவனூரைச் சேர்ந்த சரண்யா என்ற பெண் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தனது இறந்துபோன மகனின் ஆசையை முதலமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், தனது குடும்பத்திற்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆனந்த் உறுதியளித்தார்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை