அரசியல்

TVK | "எலெக்‌ஷனால நீயெல்லாம் தப்பிச்சிட்டு இருக்க" - தவெக மா.செ. நிர்வாகிகளை மிரட்டியதாக பரவும் வீடியோ

"எலெக்‌ஷனால நீயெல்லாம் தப்பிச்சிட்டு இருக்க"

thanthitv

"எலெக்‌ஷனால நீயெல்லாம் தப்பிச்சிட்டு இருக்க என்கிட்ட" - தவெக மா.செ. நிர்வாகிகளை மிரட்டியதாக பரவும் வீடியோ #nagai #tvkvijay #tvk #viralvideo #thanthitv நாகையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர், அக்கட்சி நிர்வாகிகளுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் பகுதியில், கட்சி செலவு கணக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாவட்ட செயலாளர் சுகுமாரன் நிர்வாகிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது மகனும் கொலை மிரட்டல் விடுப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்