அரசியல்

The Kerala Story | ``நீங்க படத்தை போடுங்க.. தியேட்டர சுத்தி நாங்களே பாதுகாப்பா நிக்கிறோம்’’

``நீங்க படத்தை போடுங்க.. தியேட்டர சுத்தி நாங்களே பாதுகாப்பா நிக்கிறோம்’’

thanthitv

The Kerala Story | ``நீங்க படத்தை போடுங்க.. தியேட்டர சுத்தி நாங்களே பாதுகாப்பா நிக்கிறோம்’’ #hindumakkalkatchi #thekeralastory #arjunsampathspeech கேரளா ஸ்டோரி-2 படத்தை திரையிட முன்வர வேண்டும்- அர்ஜுன் சம்பத் லவ் ஜிகாத் பற்றிய கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதால், அந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல், திரையரங்க உரிமையாளர்கள், காவல் துறையினரிடம் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்