CM Vijay | Thirumavalavan| ``அதெல்லாம் பொதுவுல சொல்ல முடியாது’’ - ஏன் திருமா அப்படி சொன்னாரு?
``அதெல்லாம் பொதுவுல சொல்ல முடியாது’’ - ஏன் திருமா அப்படி சொன்னாரு?
thanthitv
ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக இருப்பதால் எதிர்க்கட்சிகளைப் போல பொதுவெளியில் அனைத்து விஷயங்களையும் பேச முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...