அரசியல்

Rahul Gandhi | ``தப்பிக்கவே முடியாது..'' | மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேசம்

``தப்பிக்கவே முடியாது..'' | மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேசம்

thanthitv

Rahul Gandhi | ``தப்பிக்கவே முடியாது..'' | மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேசம்

#rahulgandhi #mockparliament #gyaneshkumar #ThanthiTV

"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க முடியாது" மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேசம்/"அனைத்து ஜனநாயக அமைப்புகளின் கதவுகளும் அடைக்கப்பட்டதால் மாதிரி நாடாளுமன்றம்" /"வாக்காளர்களின் உரிமைகளை பறித்து தேசத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் தப்பிக்க முடியாது" /"மோடியும், அமித்ஷாவும் காப்பாற்றி விடுவார்கள் என தேர்தல் ஆணையர் கருதக்கூடாது"

#BREAKING || cylinderprice | விடிந்ததும் இடியை இறக்கிய சிலிண்டர் விலை

Chennai | சென்னையில் பயங்கரம் - துடிதுடித்து கருகிய பெண் உடல்

TN Police | Girl Missing | மேட்டுப்பாளையத்தில் மாயமான 2 சிறுமிகள் திருச்சியில் மீட்பு

Tax Devolution | India | Tamilnadu | ரூ.1.09 லட்சம் கோடி.. விடுவித்தது மத்தியஅரசு.. TNக்கு எவ்வளவு?

Murasu Cyclone | Heavy Rain | "உருவாகும் `முரசு' புயல்.. தாக்க வாய்ப்பு.." - வானிலை மையம் ஹைஅலர்ட்