அரசியல்

Seeman | Dharapuram | ``எடுத்தவுடனே முத கையெழுத்தா போட்டீங்க.. அன்னைல இருந்து சுத்தமா போச்சு’’

``எடுத்தவுடனே முத கையெழுத்தா போட்டீங்க.. அன்னைல இருந்து சுத்தமா போச்சு’’

thanthitv

``எடுத்தவுடனே முத கையெழுத்தா போட்டீங்க.. அன்னைல இருந்து சுத்தமா போச்சு’’ CM விஜய்யை ஒருமையில் பேசிய சீமான்

#Seeman #Dharapuram #powercut #thanthitv

இலவசம் கிடையாது, ஆனால் தடையற்ற மின்சாரம் வழங்குவோம் - சீமான் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. கார்த்திகாவை ஆதாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இலவச மின்சாரம் என அறிவித்த பின்பே மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், தங்களது ஆட்சியில் இலவச மின்சாரம் இல்லாவிட்டாலும் தடையற்ற தரமான மின்சாரம் வழங்கப்படும்" என உறுதி அளித்தார்.

Asian Games 2026``குறி வச்சா இரை விழனும்’’ - அடுத்த வெற்றி.. தங்க மழையை பொழிய விடும் இந்தியா

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகாவின் முடிவு

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ