அரசியல்

Rahul Gandhi | Yogi Adityanath | ராகுலுக்கு திருப்பி கொடுத்த யோகி

ராகுலுக்கு திருப்பி கொடுத்த யோகி

thanthitv

ராகுல் காந்தி கருத்துக்கு யோகி ஆதித்யநாத் பதிலடி ராகுல் காந்தி 'மனுஸ்மிருதி' குறித்து வெளியிட்ட கருத்துகளுக்குப் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். இந்திய கலாச்சாரம், சனாதன தர்மம் மற்றும் வரலாற்று மரபுகளை எதிர்ப்பதையும், இழிவுபடுத்துவதையும் ராகுல் காந்தி வழக்கமாகக் கொண்டுள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ள அவர், காங்கிரஸ் கட்சி சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த முனைவதாகத் தெரிவித்துள்ளார்

Rajmohan | TVK | "ஆசிரியர்களுக்கு தேர்வு விலக்கு..." - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல அதிர்ந்த பேரவை

CM Vijay | TN Assembly | "கண்ணீரோடு தாயார் நம்ம முதல்வருக்கு.." மீண்டும் சொல்லி சிரித்த சபாநாயகர்

CM Vijay | இன்று பேரவை நடைபெறும் போதே.. CM ஆபீஸில் இருந்து வர போகும் பிரேக்கிங் நியூஸ்

Sriperumbudur ATM Robbery | ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி - தாம்பரம் கமிஷனரே இறங்கியதால் பரபரப்பு

Armstrong CBI Investigation| ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களிடம் CBI திடீர் விசாரணை