அரசியல்

"காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், நடிகர் ராதாரவி, நடிகைகள் ராதிகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 66 ஆண்டுகளாக தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வரும் ஒய்.ஜி. மகேந்திரனை பாராட்டி அனைவரும் பேசினர். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த பூமி ஆன்மீகம் தழைத்த பூமியாகும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்