அரசியல்

"2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள்" - எடியூரப்பா கருத்து

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், பணபலம் - அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டு உள்ளது என்றார். பாஜகவை பொறுத்தவரை, 2019 ல் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், முழு வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதே இலக்கு என்று எடியூரப்பா தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்