Protest தவெக ஆபீஸை முற்றுகையிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் - மா.செ. படத்தில் கரியை பூசியதால் பரபரப்பு #thiruvannamalai #protest #arani திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தை அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட செயலாளர் சத்யாவின் புகைப்படத்தை கருப்பு மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.