அரசியல்

பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - மு.க. ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தந்தி டிவி

சென்னை, கொளத்தூர் தொகுதியில் குடிநீர் வடிகால் திட்டப் பணிகளை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்று குறை கூறினார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்