அரசியல்

மகளிர் உரிமைத்தொகை..அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் தான், பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை, திருநகரில் தொடங்கி திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் வரை நடைபெற்றது. அங்கு பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, மகளிர் உரிமைத் தொகையில், 7 ஆயிரம் கோடி ரூபாயில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசின் பணம் என்றும், அதை எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்