அரசியல்

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
எதிர்காலத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில், அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்று பேசினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்