அரசியல்

Krishnasamy | AIADMK | "முதல்வர் ஆக்கிவிடுவார் என்ற கனவோடு.." - பெயரை சொல்லி தாக்கிய கிருஷ்ணசாமி

"முதல்வர் ஆக்கிவிடுவார் என்ற கனவோடு.." - பெயரை சொல்லி தாக்கிய கிருஷ்ணசாமி

thanthitv

Krishnasamy | AIADMK | "முதல்வர் ஆக்கிவிடுவார் என்ற கனவோடு.." - பெயரை சொல்லி தாக்கிய கிருஷ்ணசாமி #eps #aiadmk #edapadipalaniswamy #thanthitv அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தன்னை அமித்ஷா எப்படியாவது முதல்வராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில், அனைவரையும் புறக்கணிப்பதாக, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் கூட்டணி தொடர்பாக தவெக முயற்சித்தால், அதை பற்றி சிந்திப்போம் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நாளை (29-03-2026) புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்